ஐயப்பன் அவதாரத்தின் உட்கருத்து

உ சிவமயம் சைவ விரோதிகளான திக-வினர்,முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் மற்றும் ஏனைய பலர் சைவ சமயத்தை தாக்கி,அதை அழிக்கப்  பார்க்கின்றனர்..ஆனால்,மாமலையை ஒரு சிறு எறும்பு கூட்டம் குடைந்துக் கொண்டு ,அதனைப் பொடிப் பொடியாக்க முடியுமா ??முடியாதென்பர் அறிவுள்ளவர்..ஆனால்,அறியாமையால் மூடப்பட்டு பொய் சமயங்களில் பிரவேசித்து,இறைவனின் இலக்கணம் இவை  என்று அறிந்துக் கொள்ள முடியாத இந்த மூடர்கள்,கண்டவனையெல்லாம் தெய்வமென,பொய் தெய்வங்களை உண்மையென நம்பி,நம்  சமயமான சைவத்தை முழு மூச்சுடன் எதிர்க்கின்றன..சைவ சமய அடிப்படை அறிவு கூட இல்லாமல்,சைவப் புராணங்களில் உள்ள  வரலாறுகளை திரித்தும்,அவற்றின்…

கிருத்துவ சமயத்தில் விக்ரஹ வழிபாடு

உ சிவமயம் கிருத்துவர்களில்,பெரும்பாலும் பெந்தகோஸ்து பிரிவு,நம் விக்கிரக வழிபாட்டை நோக்கி,அஞ்ஞானம் என்றும்,கல்லை வணங்குறீர் என்றும் கூறுகின்றனர்…ஆனால்,இவர்கள் கொண்டாடும் பைபிளில்,விக்கிரக வழிபாடு ஆதரிக்கப்படுகிறது….அதனைப் பார்ப்போம் : யாத்திராகமம்,25ஆம் அதிகாரம் : யெகோவா,மோசையை நோக்கி,சீத்தீம் மரத்தினாலே ஒரு பெட்டி செய்து,அதை செம்பின் தகட்டால் மூடி,அதன்மேல் செம்பொன்னொனால் ஒரு கிருபாசயம் பண்ணி ,அந்தக் கிருபாசத்தின் இரண்டு ஓரத்தில்,பொன்னினால்,இரண்டு கெரூபிகள் எனும் இரண்டு விக்கிரங்களை உண்டாக்கி ,அந்தப் பெட்டிக்குள்ளே,தாம் எழுதிக் கொடுத்த சாட்சி பத்திரத்தை வைத்து,சதா காலமும் ஆராதனை பண்ணும்படி விதித்தார்…  …