புலையரைப் பற்றி சைவ சமயம் என்ன கூறுகிறது ??

  புலையர்கள் எனும் ஐந்தாம் வர்ணத்தவர்,இன்று தலித்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்..இவர்களைப் பற்றி சைவ சமயம் என்ன கூறுகின்றது என்று நாம் பார்ப்போம். தனித்திருத்தாண்டகப் பதிகம் ,பத்தாம் பாடலில் ” ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்  கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்     அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே “ என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார்…இதன் பொருள்,பசுக்கறி உண்ணும் புலைய சாயிதில் பிறந்தவரானாலும்,அவர் சிவபிரான் மீது உண்மை அன்புடையவராயின்,அவரை  சிவனாகவே வணங்குவதாக அப்பர் பிரான் கூறுகிறார்..சிவாகமங்களில்,சிவனடியார் எக்குலமாயினும்,அவரை அனுபுடன்…