புலால் உண்டால் தான் உடல் வலிமை பெற முடியுமா ??

உ சிவமயம் நம் “இந்து” நண்பர்கள் கூறுகின்றனர்,நாம் மரக்கறி (vegetarian) உணவு சாப்பிட்டதால் தான் முஸ்லிம்கள் நம் நாட்டை கைப்பற்ற முடிந்தது..ஆதலால்,நாம் புலால் உணவை சாப்பிட வேண்டும், உடம்பை வலுவாக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்…புலால் உணவை நம் சமயம் மறுக்கிறது..வேதம் இவ்வாறு கூறுகிறது : “புலால் உண்ணாமல் தூய்மையாக இருந்து பிற உணவுகளை உண்பவர்கள் வளம்பெற வாழ்வார்கள் ” (ரிக் வேதம் 1-162-12) ஆக,புலாலை நாம் உண்பது பாவச் செயலே…அதற்கு நரக தண்டனை உண்டு..மேலும், உணவு பழக்கத்துக்கும்…

புலாலுண்ணாமையைப் பற்றிய சில கேள்விகளும் பதிலளும்

உ சிவமயம் புலால் உணவைத் தடுக்கும் ஒரே சமயம் சைவம் மட்டுமே…இஸ்லாத்தும் கிருத்தவமும் புலாலுண்ணலைத் தடுக்கவில்லை…புலாலுணவை ஏன் சைவம் தடுக்கிறது ?? அதன் காரணத்தை இனி பார்ப்போம்… புலால் உணவு கொலையால் கிடைத்த உணவு,ஆகையினால்,புலாலுண்ணல் பாவத்தின் காரியம்…ஆகையால் தான் சைவ சமயம் அதனைத் தடுக்கிறது..புலாலுண்பவன், தான் புலாலை சாப்பிட்டப் பின்பும்,மீண்டும் புலாலை விரும்புவதால், இவனது இந்த விருப்பம் ஒரு உயிர் கொல்லப்படுவதற்குக் காரணமாகிறது..ஆக,புலாலுண்ணல், எல்லா விதத்திலும் கொலையுடன் தொடர்புள்ள செயலாகவே இருக்கிறது…ஆதலால்,புலாலுண்பவன் நிச்சயம் உயிர்கள் மீது கருணையுள்ளவனாக…