புலாலுண்ணாமையைப் பற்றிய சில கேள்விகளும் பதிலளும்

உ சிவமயம் புலால் உணவைத் தடுக்கும் ஒரே சமயம் சைவம் மட்டுமே…இஸ்லாத்தும் கிருத்தவமும் புலாலுண்ணலைத் தடுக்கவில்லை…புலாலுணவை ஏன் சைவம் தடுக்கிறது ?? அதன் காரணத்தை இனி பார்ப்போம்… புலால் உணவு கொலையால் கிடைத்த உணவு,ஆகையினால்,புலாலுண்ணல் பாவத்தின் காரியம்…ஆகையால் தான் சைவ சமயம் அதனைத் தடுக்கிறது..புலாலுண்பவன், தான் புலாலை சாப்பிட்டப் பின்பும்,மீண்டும் புலாலை விரும்புவதால், இவனது இந்த விருப்பம் ஒரு உயிர் கொல்லப்படுவதற்குக் காரணமாகிறது..ஆக,புலாலுண்ணல், எல்லா விதத்திலும் கொலையுடன் தொடர்புள்ள செயலாகவே இருக்கிறது…ஆதலால்,புலாலுண்பவன் நிச்சயம் உயிர்கள் மீது கருணையுள்ளவனாக…

சைவப் பிரிவுகளிடையே ஒற்றுமை

உ சிவமயம் இஸ்லாம் கிருத்துவம் போன்ற புற சமயங்கள்,தங்கள் சமயத்தில் தான் ஒற்றுமை உண்டு என்றும் சைவத்தில் அதில்லை என்றும் கூறிக்கொண்டு வருகின்றனர்.ஆனால் இது எவ்வளவு ஒரு பொய் !!! இவர்கள் சமயங்களில் எவ்வளவு பெரிய பிரிவினைவாதம் உண்டு என்று சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் புரியும்.. அந்த பிரிவினை வாதத்தால் ஓடிய ரத்த சரித்திரத்தையும் மூடி மறைக்கின்றனர்…. உதாரணத்திற்கு,இஸ்லாத்தில் ஷியா-சுன்னிப் போர்,1320 வருஷத்துக்கும் மேலாக நடந்து வருகிறது….இஸ்லாம் தோன்றி வெறும் 1400 வருஷங்கள் தான் ஆகின்றன…அதில்,1320 வருஷங்களை,சுன்னி-ஷியா…