பாகம் 2 : கிருத்துவக் கைக்கூலி மறைமலையார்

உ சிமயம் மறைமலை அடிகள் ஒரு சிவத்துரோகி என்றும் அவருடைய முரண்பட்ட கருத்துக்களையும் நாம்  முந்தைய பதிவிலிருந்து தெரிந்துக் கொண்டோம்…ஆர்யர் படையெடுப்பு எனும் கட்டுக்கதையை அவர் நம்பினார்,அதனால் பிராமண துவேஷம்,சம்ஸ்கிருத துவேஷம்,வேத சிவாகம துவேஷம் அவரிடம் அதிகமாக இருந்தது….இதனால்,வட நாட்டில் உள்ள சைவப் பெண்களின் கற்பையே இவர் பழித்தார் என்று,முந்தைய கட்டுரை உணர்த்துகிறது…இதற்கெல்லாம் மூலக் காரணம், மறைமலையார்,மேன்னாட்டு கிருத்துவ ஆராய்ச்சியாளருக்கு அடிமையாக இருந்தது தான்…இவர்,எப்பேர்ப்பட்ட அடிமை என்பதை இனி காண்போம் .. வேளாளர் நாகரிகம் என்று ஒரு…

பாகம் 1 : சைவப் பெண்களின் கற்பைப் பழித்த மறைமலையார்

உ சிவமயம் இந்த மறைமலையார் முன்னுக்குப் பின் முரணாக பல தடவை கருத்து தெரிவிப்பவர்…கற்பைப் பற்றிய இவரது கருத்தைப் பார்ப்போம்: “மற்று.ஆரியரது நடைமலிந்த வடநாட்டிலோ காதல்மணம் பெரும்பாலும்  நடவாமையின்,அங்கிருந்த மகளிர் தம் கணவர் இறந்தப் பின்,அவருடைய பிறந்தாரை மணந்து கொள்ளும் வழக்கம்,பண்டு நடைபெற்றது……மேலும்,கணவன் உயிரோடிருக்கையிலோ அல்லது அவன் இறந்த பின்னோ மகப்பெறாத மகளிர் தம் மைத்துனரையோ அன்றி வேறு பிறரையோ கூடி மகப்பெற்றுக் கொள்ளலாமென்று மநுமிருதி (3,59,60,61) வெளிப்படையாகக் கூறுதலால்கற்பற்ற அவ்வொழுக்கம் வட நாட்டவரிற் பொதுவாயிருந்தமை தெளியப்படும்” …

திருமுறைகளில் ராமாயண குறிப்புக்கள்

உ சிவமயம் ராமன் பாலம்கட்டி இலங்கைக்கு ராவணனுடன் போர்புரிய சென்றார்…இது வால்மிகி ராமாயணத்தில் வருகிறது….ஆனால்,இந்தக் காலத்தில்,கலியின் கொடுமையால்,சைவர்களுள்,ஒரு கூட்டம் எழுச்சி பெற்றிருக்கிறது…இந்தக் கூட்டம்,தம்மை சைவர் என்று சொல்லிக் கொள்ளும்,திருநீறு பூசும்,திருமுறைப் படிக்கும்,ஆனால் வேத சிவாகமத்தை நிந்தை செய்யும்…ஏனெனில்,அவை சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதாம்…சம்ஸ்கிருதத்தை இந்த கூட்டம் வெறுக்கிறது,ஏனெனில்,அது தமிழருக்கு உரிய மொழி இல்லையாம்…அது எங்கோ இருந்து வந்தேறியவர்களின் மொழியாம்…இதற்கு ஆதாரமாய்,கிருத்துவப் பாதிரிகள் (குறிப்பாக கால்டுவெல் பாதிரி) கட்டிவிட்ட கட்டுக் கதை நூல்களை நமக்கு நீட்டுவார்கள்…வேத சிவாகமத்தை நிந்தனை செய்யும் மூடர்கள்…