புலாலுண்ணாமையைப் பற்றிய சில கேள்விகளும் பதிலளும்

உ சிவமயம் புலால் உணவைத் தடுக்கும் ஒரே சமயம் சைவம் மட்டுமே…இஸ்லாத்தும் கிருத்தவமும் புலாலுண்ணலைத் தடுக்கவில்லை…புலாலுணவை ஏன் சைவம் தடுக்கிறது ?? அதன் காரணத்தை இனி பார்ப்போம்… புலால் உணவு கொலையால் கிடைத்த உணவு,ஆகையினால்,புலாலுண்ணல் பாவத்தின் காரியம்…ஆகையால் தான் சைவ சமயம் அதனைத் தடுக்கிறது..புலாலுண்பவன், தான் புலாலை சாப்பிட்டப் பின்பும்,மீண்டும் புலாலை விரும்புவதால், இவனது இந்த விருப்பம் ஒரு உயிர் கொல்லப்படுவதற்குக் காரணமாகிறது..ஆக,புலாலுண்ணல், எல்லா விதத்திலும் கொலையுடன் தொடர்புள்ள செயலாகவே இருக்கிறது…ஆதலால்,புலாலுண்பவன் நிச்சயம் உயிர்கள் மீது கருணையுள்ளவனாக…

உயிர்களின் எண்ணிக்கை அளவில்லாதது( Infinite)

உ சிவமயம் முஸ்லிம்கள் மறுபிறவியை ஏற்றுக்கொள்வதில்லை..இருப்பினும்,நம் மக்களை குழப்ப அவர்கள் அதனைப் பற்றி சில கேள்விகளை கேட்கின்றனர்…”மறுபிறவி உண்மை என்றால், மனிதர்கள் எண்ணிக்கை முன்பு போல் தான் இருக்க வேண்டும்…ஆனால்,மனிதர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது….இது எப்படி சாத்தியமாகும் ?? ” என்று கேட்கின்றனர்…இன்னும் இது மாதிரியான கேள்விகளை,முஸ்லிம்கள் கேட்கின்றனர்..அவை எல்லாவற்றுக்கும் பதிலாக சிவதருமோத்தரப் பாடல் ஒன்றைப் பார்ப்போம் : விண்டவர்கள் மூலமலம் வீற்றிவரம் மீளார் பண்டைமுறைநாடு உடல் படைப்புநிலை ஈறும் கண்தன்னை இழந்த உயிர்காரணன் இடத்தே…

சிவதருமோத்தரத்தில் ஸ்ரீ சதாசிவ மூர்த்தியைப் பற்றிய அரிய தகவல்கள்

  உ சிவமயம் சதாசிவமூர்த்தி என்றாலே, அவருக்கு ஐந்து தலை இருப்பது தான் ஞாபகத்துக்கு வரும்….அவரைப் பற்றி சிவதருமோத்தரம் பல அரிய செய்திகளைக் கூறுகிறது…அதனைப் பார்ப்போம் : திருஉருவம் தெளிபளிங்கு சடாமகுடத்து இதழி சிறுபிறையும் மூவைந்தும் திரு நயனம் வலப்பால் கரதலத்தில் சத்தி அபயம் சூலம் நீண்ட கட்டங்கம் தமருகமும் மற்றை இடக்  கரத்தில் வரதமும் மாதுளம் கபாலம் போகிசபமாலை மணம்மலி நீலோற்பலமும் உடையர் வயது ஈர்எட்டு உருஇரட்டி உறுப்பு இரண்டுபதம் பதும ஆதனம்தான் உற இருப்பர்…

திருமுறைகளில் ராமாயண குறிப்புக்கள்

உ சிவமயம் ராமன் பாலம்கட்டி இலங்கைக்கு ராவணனுடன் போர்புரிய சென்றார்…இது வால்மிகி ராமாயணத்தில் வருகிறது….ஆனால்,இந்தக் காலத்தில்,கலியின் கொடுமையால்,சைவர்களுள்,ஒரு கூட்டம் எழுச்சி பெற்றிருக்கிறது…இந்தக் கூட்டம்,தம்மை சைவர் என்று சொல்லிக் கொள்ளும்,திருநீறு பூசும்,திருமுறைப் படிக்கும்,ஆனால் வேத சிவாகமத்தை நிந்தை செய்யும்…ஏனெனில்,அவை சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதாம்…சம்ஸ்கிருதத்தை இந்த கூட்டம் வெறுக்கிறது,ஏனெனில்,அது தமிழருக்கு உரிய மொழி இல்லையாம்…அது எங்கோ இருந்து வந்தேறியவர்களின் மொழியாம்…இதற்கு ஆதாரமாய்,கிருத்துவப் பாதிரிகள் (குறிப்பாக கால்டுவெல் பாதிரி) கட்டிவிட்ட கட்டுக் கதை நூல்களை நமக்கு நீட்டுவார்கள்…வேத சிவாகமத்தை நிந்தனை செய்யும் மூடர்கள்…

சைவப் பிரிவுகளிடையே ஒற்றுமை

உ சிவமயம் இஸ்லாம் கிருத்துவம் போன்ற புற சமயங்கள்,தங்கள் சமயத்தில் தான் ஒற்றுமை உண்டு என்றும் சைவத்தில் அதில்லை என்றும் கூறிக்கொண்டு வருகின்றனர்.ஆனால் இது எவ்வளவு ஒரு பொய் !!! இவர்கள் சமயங்களில் எவ்வளவு பெரிய பிரிவினைவாதம் உண்டு என்று சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் புரியும்.. அந்த பிரிவினை வாதத்தால் ஓடிய ரத்த சரித்திரத்தையும் மூடி மறைக்கின்றனர்…. உதாரணத்திற்கு,இஸ்லாத்தில் ஷியா-சுன்னிப் போர்,1320 வருஷத்துக்கும் மேலாக நடந்து வருகிறது….இஸ்லாம் தோன்றி வெறும் 1400 வருஷங்கள் தான் ஆகின்றன…அதில்,1320 வருஷங்களை,சுன்னி-ஷியா…