பைபிளில் உள்ள முறை தவறிய புணர்ச்சிகள்

உ சிவமயம் கிருத்தவர்களே,உங்கள் பைபிளில் உள்ள இந்த முறை தவறிய புணர்ச்சிகளை படித்துப் பாருங்கள்.. 1) “அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்… காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய எனோக்கின் பேரை இட்டான்.” – ஆதியாகமம் 4:16-17 காயின் என்பவன் ஆதாம் ஏவாளின் மகன்…இந்த மேற்கூறிய வசனத்தில்,காயினின், மனைவி கர்பமடைந்ததாக…

இந்தியாவில் தோல்வியுற்ற அரபு இஸ்லாமிய படையெடுப்புக்கள்

உ சிவமயம்   அரபு முஸ்லிம்கள்,நம் நாட்டில் ஒரு ஆட்சியை அமைக்கக் கூட முடியவில்லை என்பதே சரித்திரம் நமக்கு உணர்த்தும் உண்மை…மிகவும் பிற்காலத்தில் தான்,இஸ்லாத்தை சார்ந்த மொங்கோலிய துர்க்கி நாடோடி கூட்டங்களான முகாலயர்கள் இந்த நாட்டில் ஆட்சி அமைத்தனர்..ஆனால், அசல் மற்றும் முதல் இஸ்லாமிய சமூகமான அரபுகள்,நம் நாட்டில் ஆட்சி மட்டும் அல்ல,நம் நாட்டில் சில பகுதிகளைக் கூட கைப்பற்ற முடியவில்லை என்பதே உண்மை…அரபுகள் நம் நாட்டின் மீது பல தடவை படையெடுத்தும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது…அந்த…

புலால் உண்டால் தான் உடல் வலிமை பெற முடியுமா ??

உ சிவமயம் நம் “இந்து” நண்பர்கள் கூறுகின்றனர்,நாம் மரக்கறி (vegetarian) உணவு சாப்பிட்டதால் தான் முஸ்லிம்கள் நம் நாட்டை கைப்பற்ற முடிந்தது..ஆதலால்,நாம் புலால் உணவை சாப்பிட வேண்டும், உடம்பை வலுவாக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்…புலால் உணவை நம் சமயம் மறுக்கிறது..வேதம் இவ்வாறு கூறுகிறது : “புலால் உண்ணாமல் தூய்மையாக இருந்து பிற உணவுகளை உண்பவர்கள் வளம்பெற வாழ்வார்கள் ” (ரிக் வேதம் 1-162-12) ஆக,புலாலை நாம் உண்பது பாவச் செயலே…அதற்கு நரக தண்டனை உண்டு..மேலும், உணவு பழக்கத்துக்கும்…

பஸ்மாசுரனிடமிருந்து உயிருக்கஞ்சி சிவபிரான் ஓடினாரா ??

உ சிவமயம் சைவ விரோதிகள்,சைவ சமய கடவுளான சிவபெருமானுக்கு எதிராக வைக்கும் பல குற்றச்சாட்டுக்களில் ஒன்று தான் இந்த “பஸ்மாசுர” வரலாறு…பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்துவிட்டு,அவன் சிவன் தலை மேல் கை வைக்க போகும்போது,பயந்து ஓடினார்,பிறகு விஷ்ணு வந்து காப்பாற்றினார்,ஆகையினால் சிவனுக்கு சக்தியில்லை என்கிறார்கள் சைவ விரோதிகள்…இந்த மூடர்களின் வாசகத்தை ஆராய்ந்து,இவர்களின் புளுகை நாம் அம்பலப்படுத்துவோம்.. இந்த வரலாறு சைவப் புராணங்கள் கூறப்படும் வரலாறு..ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்..சிவ பெருமானின் புகழையும் அவர் நிகழ்த்திய வீர பராக்கிரமங்களையும் எடுத்துக்…

ஐயப்பன் அவதாரத்தின் உட்கருத்து

உ சிவமயம் சைவ விரோதிகளான திக-வினர்,முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் மற்றும் ஏனைய பலர் சைவ சமயத்தை தாக்கி,அதை அழிக்கப்  பார்க்கின்றனர்..ஆனால்,மாமலையை ஒரு சிறு எறும்பு கூட்டம் குடைந்துக் கொண்டு ,அதனைப் பொடிப் பொடியாக்க முடியுமா ??முடியாதென்பர் அறிவுள்ளவர்..ஆனால்,அறியாமையால் மூடப்பட்டு பொய் சமயங்களில் பிரவேசித்து,இறைவனின் இலக்கணம் இவை  என்று அறிந்துக் கொள்ள முடியாத இந்த மூடர்கள்,கண்டவனையெல்லாம் தெய்வமென,பொய் தெய்வங்களை உண்மையென நம்பி,நம்  சமயமான சைவத்தை முழு மூச்சுடன் எதிர்க்கின்றன..சைவ சமய அடிப்படை அறிவு கூட இல்லாமல்,சைவப் புராணங்களில் உள்ள  வரலாறுகளை திரித்தும்,அவற்றின்…

ராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை ??

உ சிவமயம் ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல்…

சைவ தூஷண பரிகாரம்

உ சிவமயம் கிருத்துவர்கள் நம் விக்கிரக வழிபாட்டை,அபிஷேகம்,அர்ச்சகர் போன்றவற்றை பழிக்கின்றனர்…அவற்றுக்கு பதிலடி கொடுக்கிறது “சைவ தூஷணப் பரிகாரம்” ….எல்லோரும் படித்து, இதில் உள்ள செய்திகளை,கிருத்துவர்களிடம் அனுப்புங்கள்…அவர்கள் வாயடைந்துப் போவார்கள்…ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரால் இயற்றப்பட்ட அரிய பொக்கிஷம் இந்த நூல் இந்த நூலை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும் : http://noolaham.net/project/19/1814/1814.pdf இந்த நூலை தரவிறக்கம் செய்வதில் ஏதெனும் பிரச்சனை ஏற்பட்டால், இங்கு கருத்து இடும் இடத்தில்,அப்பிரச்சனையை தெரிவிக்கவும்….அப்பிரச்சனை சரி செய்யப்படும்…

கிருத்துவ சமயத்தில் விக்ரஹ வழிபாடு

உ சிவமயம் கிருத்துவர்களில்,பெரும்பாலும் பெந்தகோஸ்து பிரிவு,நம் விக்கிரக வழிபாட்டை நோக்கி,அஞ்ஞானம் என்றும்,கல்லை வணங்குறீர் என்றும் கூறுகின்றனர்…ஆனால்,இவர்கள் கொண்டாடும் பைபிளில்,விக்கிரக வழிபாடு ஆதரிக்கப்படுகிறது….அதனைப் பார்ப்போம் : யாத்திராகமம்,25ஆம் அதிகாரம் : யெகோவா,மோசையை நோக்கி,சீத்தீம் மரத்தினாலே ஒரு பெட்டி செய்து,அதை செம்பின் தகட்டால் மூடி,அதன்மேல் செம்பொன்னொனால் ஒரு கிருபாசயம் பண்ணி ,அந்தக் கிருபாசத்தின் இரண்டு ஓரத்தில்,பொன்னினால்,இரண்டு கெரூபிகள் எனும் இரண்டு விக்கிரங்களை உண்டாக்கி ,அந்தப் பெட்டிக்குள்ளே,தாம் எழுதிக் கொடுத்த சாட்சி பத்திரத்தை வைத்து,சதா காலமும் ஆராதனை பண்ணும்படி விதித்தார்…  …

சைவ சமயமும் விக்கிரக வழிபாடும்

உ சிவமயம் சைவர்களை தடம் மாறிப் போக,முஸ்லிம்களும் கிருத்துவர்களும் செயல்பட்டு வருகின்றனர்….நம் மக்களை குழப்ப நம் சமய நூல் கருத்துக்களை திரித்து நம்மிடம் கூறுகின்றனர்..இவர்களில் இப்படிப்பட்ட ஒரு சூழ்ச்சி தான் “விக்கிரக வழிபாடு இடைகாலத்தில் சிலரால் புகுத்தப்பட்டது..வேதம் போன்றவை விக்கிரக வழிபாட்டை ஆதரிக்கவில்லை..” என்ற இவர்களுடைய கருத்து..விக்கிரக வழிபாடு என்றால்,ஆத்மார்த்த பூசையான வீட்டில் சிவலிங்கம் முதலான விக்கிரகங்கள் மூலமமும்,பரார்த்த பூசையான கோவிலிலுள்ள சிவலிங்கத்தின் மூலமும் ,எங்கும் நிறைந்த சிவபிரானை வழிபடுவதாகும்…   ஆக,விக்கிரக வழிபாட்டை நம் மக்களிடமிருந்து பிரித்து…

புலாலுண்ணாமையைப் பற்றிய சில கேள்விகளும் பதிலளும்

உ சிவமயம் புலால் உணவைத் தடுக்கும் ஒரே சமயம் சைவம் மட்டுமே…இஸ்லாத்தும் கிருத்தவமும் புலாலுண்ணலைத் தடுக்கவில்லை…புலாலுணவை ஏன் சைவம் தடுக்கிறது ?? அதன் காரணத்தை இனி பார்ப்போம்… புலால் உணவு கொலையால் கிடைத்த உணவு,ஆகையினால்,புலாலுண்ணல் பாவத்தின் காரியம்…ஆகையால் தான் சைவ சமயம் அதனைத் தடுக்கிறது..புலாலுண்பவன், தான் புலாலை சாப்பிட்டப் பின்பும்,மீண்டும் புலாலை விரும்புவதால், இவனது இந்த விருப்பம் ஒரு உயிர் கொல்லப்படுவதற்குக் காரணமாகிறது..ஆக,புலாலுண்ணல், எல்லா விதத்திலும் கொலையுடன் தொடர்புள்ள செயலாகவே இருக்கிறது…ஆதலால்,புலாலுண்பவன் நிச்சயம் உயிர்கள் மீது கருணையுள்ளவனாக…